பின்வாங்கிய லைகா? இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் அதிரடி முடிவு

#Shankar
#Indian 2
#Kamal Haasan

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன்2 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள இந்த படம் தயாரிக்கவிருந்தது. ஆனால் தற்போது கமல் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார்.மேலும் லைகா நிறுவனமும் தற்போது இந்த படத்தில் இருந்து ஒதுங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது வேறு தயாரிப்பாளரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஷங்கர்.ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அவர்களும் பின்வாங்கினால் இந்தியன்2 கைவிடப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.