பின் வாங்கினாரா தளபதி, முதல்வர் விஷயத்தில் பல்டியா? ரசிகர்கள் கவலை, ப்ரேக்கிங் நியூஸ்

#Vijay

சர்கார் திரைக்கு வந்து செம்ம வெற்றியை பெற்று வருகின்றது. இந்த நேரத்தில் படத்தில் ஆளுங்கட்சியினரை தாக்குவது போல் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது.இதனால், கோபமான அவர்கள் விஜய் பேனரை கிழிக்க, விஜய் ஏதாவது அதிரடியாக முடிவெடுப்பார் என்று தான் எதிர்ப்பார்த்தனர்.ஆனால், இவரோ முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வந்து வருகின்றது, இதை பார்த்த ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தான்.