பிரபல காமெடி நடிகர் க்ரேஸி மோகனின் குடும்பத்தில் அகால மரணம்! ஆழ்ந்த துயரில் உறவினர் மற்றும் குடும்பத்தினர்

#Crazy Mohan
#Death

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் பிரபல எழுத்தாளராகவும் இருப்பவர் க்ரேஸி மோகன். பழைய படங்களில் இருந்து தற்போது வரை பல ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். திரைக்கதையையும் எழுத கூடியவர்.இந்நிலையில் இவரது தந்தை ரங்காச்சாரி இன்று காலை 7 மணி அளவில் இயற்கை எய்தியுள்ளார். ரங்காச்சாரிக்கு வயது 93. இன்று மதியம் 2 மணியளவிலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைப்பெற்று முடிந்துள்ளது.இதனை க்ரேஸி மோகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.