பிரபல நடிகர்களையே பின்னுக்கு தள்ளிய சர்கார்! படம் ரிலீஸ் ஆகும் முன்பே முக்கிய இடம் பிடித்தது

#Sarkar
#Vijay Fans
#Vijay

சர்கார் படம் நாளை உலகம் முழுக்க பட இடங்களில் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் எடுக்கபட்டு முருகதாஸ் இயக்க கீர்த்தி சுரேஷ், யோகு பாபு என பலர் நடித்துள்ளனர்.விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி சர்கார் தீபாவளி தான். தமிழ்நாட்டை தாண்டி பல இடங்களிலும் விஜய்க்கு பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது நீங்களும் அறிந்ததே.கர்நாடகாவின் பெங்களூரிலும் பல இடங்களில் படம் வெளியாகிறது. இந்நிலையில் சர்கார் படம் பாகுபலி 2, பாகுபலி, கபாலி, அஞ்ஞாதவாசி என பிரபாஸ், ரஜினிகாந்த், பவன் கல்யாண் ஆகியோரின் படத்தை பின்னுக்கு தள்ளி முதல் நாள் அதிகமான ஷோக்கள் என்ற லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது.#Sarkar in Banglore: Any language All Time Highest Single version rls.TOP-5 Day-1 Bengaluru City Show’s1) #Sarkar: 590 (Tamil Version)2) #Baahubali2 : 580 (Telugu)3) #Kabali : 560 (Tamil)4) #Baahubali : 555 (Telugu)5) #Agnyaanthavasi : 510 (Tamil)