பிரபல நடிகர் விஜயராஜ் திடீர் காலமானார்- அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

#Death

பிரபலங்கள் மரணம் என்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அப்படி இப்போது வந்த ஒரு பிரபலத்தின் மரண செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஜயராஜ் அவர்கள் உயிரிழந்துள்ளார். அவர் எப்படி, எங்கே உயிரிழந்தார் என்ற விவரங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை.