பிரம்மாண்ட வசூலை அள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்! லிஸ்ட் இதோ

#Rajinikanth
#Box Office

அருணாச்சலம், படையப்பா படங்களில் அவர் சொல்லும் வசனம் போல உண்மையிலே ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க மக்கள் செல்வாக்கு இருக்கிறது.இது அவருக்கு தானாக சேர்ந்த கூட்டம் என்றே சொல்லலாம். மலேசிய பிரதமர் கூட அவரின் ரசிகர் தான். 2.0 படம் ரூ 500 கோடிகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.இன்னும் இது அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரிய படங்கள் ரிலீஸ் இப்போதைக்கு எதுவும் இல்லை. டிசம்பர் 3 ம் வாரம் தான் படங்கள் வருகிறது.சரி, இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் வசூலை பொறுத்தவரை எது எது எந்த சிறப்பை பெற்றுள்ளது என பார்க்கலாம்,First 50cr Movie – #ChandramukiFirst 100cr Movie – #ShivajiFirst 250cr Movie – #EndhiranFirst 300cr Movie – #KabaliFirst 500cr Movie – #2Point0