பில்லா பாண்டி ஓடும் தியேட்டரில் நடந்த அதிர்ச்சி, ஆர்.கே.சுரேஷ் வருத்தம்

#Billa Pandi
#R.K.Suresh

அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி விருந்தாக பில்லா பாண்டி படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்நிலையில் பில்லா பாண்டி ஓடும் ஒரு திரையரங்கில் சரவெடி ஒன்றை வெடித்துள்ளனர்.இதனால் படம் பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதை ஆர்.கே.சுரேஷ் ஷேர் செய்து இதுபோல் செய்யாதீர்கள் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.Pls don’t do this brothers 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/wQIw7jyK64— Rk suresh (@studio9_suresh) November 8, 2018