பி.இ முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை!

தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆவின் பாலகம் – காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

நிறுவனம்: ஆவின்

விண்ணப்பம் துவங்கிய நாள்: 14.02.2019

பணியிடம்: காஞ்சிபுரம், திருவள்ளூர்

பணி: மேலாளர்

காலி இடங்கள்: 2

கல்வி தகுதி: பிஇ., அல்லது பி.டெக்

வயது: பொதுப்பிரிவினருக்கு 30. மற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம்: மாதம் 37,700 ரூபாய்

முன் அனுபவம்: தேவையில்லை

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

விண்ணப்பம்
www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

General Manager. K.T .D.C.M.P.Union Ltd„ 55. Guruvappa Street, Ayanavaram, Chennai — 600 023

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04-03-2019

மேலும் விபரங்களுக்கு: www.aavinmilk.com

Comments are closed.