பெரிதாக வைக்கப்பட்ட விஜய்யின் சர்கார் பட பேனர்கள் எல்லாம் கிழிப்பு- கடும் கோபத்தில் ரசிகர்கள், வீடியோவுடன் இதோ

#Vijay
#Sarkar
#Vijay Fans

சர்கார் படத்தின் கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களும் கலந்து கொண்டது தான் ஆச்சரியம்.இவர்களது இந்த ஆராவாரத்தில் சில பல அசம்பாவிதங்களும் நடைபெற்று தான் வருகின்றன. மும்பையில் ரசிகர்களுக்கு இடையேயான மோதலையும் நமது சினியுலகம் தளத்தில் பதிவிட்டிருந்தோம்.இந்நிலையில் அடுத்த நிகழ்வாக கர்நாடகாவில் சர்கார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த தளபதி ரசிகர்கள் தியேட்டருக்கு அருகில் இருந்த பிரபலத்தின் சமாதியை வெடி வைத்து உடைத்ததாக தெரிகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த அங்கிருந்த கன்னட அமைப்பினர் ரசிகர்களை விரட்டியடித்துள்ளனர்.அது மட்டுமில்லாமல் அங்கு கட்டப்பட்டு இருந்த சர்கார் பட பேனரையும் கிழித்து அகற்றியுள்ளனர். அதன் வீடியோ இதோ… pic.twitter.com/WYaQ40USy0— DBOSS (@DBOSS67366305) November 6, 2018