பேட்ட இத்தனை வருடங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய படம்! உண்மைய கூறிய கார்த்திக் சுப்புராஜ்

#Karthik Subbaraj
#Petta
#Rajinikanth

ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. ரசிகர்களின் அமோக வரவேற்பால் திரையரங்குகள் அனைத்திலும் வெற்றி நடைப்போட்டு வருகிறது.இப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில், இப்படத்தின் கதையை நான் 2015லேயே ரஜினி சாரிடம் கூறிவிட்டேன். அப்போது அவர் பயங்கர பிசியாக இருந்தார்.நான் அவ்வளவு தான் இந்த படம் ஆரம்பமாகாது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். பிறகு ஒருநாள் அவரே அழைத்து படத்தை தொடங்கலாம் என கூறும்போது மைண்ட் புல் பிளாங்க் ஆகிவிட்டது என்றார்.