பேட்ட இந்த தமிழ் படத்தின் காப்பியா? ஆதாரத்துடன் இணையத்தை சுற்றும் மீம்ஸ் இதோ

#Petta
#Rajinikanth
#Karthik Subbaraj

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.உலகம் முழுவதும் பேட்ட ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகின்றது.அப்படியிருக்க தற்போது பேட்ட படம் தமிழில் சுந்தர்.சி இயக்கிய கிரி படத்தின் காப்பி என்று ஒரு மீம் உலா வருகின்றது.அதில் ஆதாரத்துடன் ஒவ்வொரு கதாபாத்திரமாக போட, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான், இதோ…