பேட்ட, விஸ்வாசம் கேரளாவில் யார் டாப்- இதோ வசூல் விவரம்

#Petta
#Viswasam
#Ajith Kumar
#Rajinikanth
#Box Office

பேட்ட, விஸ்வாசம் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். இந்த இரண்டு படங்களுக்குமே விமர்சனம் நன்றாக தான் வந்துள்ளது.இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களுமே கேரளாவில் பெரியளவில் ரிலிஸாகியுள்ளது.இதில் விஸ்வாசம் முதல் நாள் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூ 56 லட்சம் கிடைத்துள்ளதாம்.அதேபோல் பேட்டக்கு ரூ 96 லட்சம் கிடைத்துள்ளது, இதன் மூலம் கேரளாவில் ரஜினி லீட்டிங்கில் இருக்கின்றார்.ஆனால், விஸ்வாசம் உரிமை ரூ 2.8 கோடி அதனால், எப்படியும் போட்ட பணம் வந்துவிடுமாம்.பேட்ட ரூ 6.5 கோடி உரிமையில் வாங்கியுள்ளனர், போட்ட பணம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.