பொள்ளாச்சி சம்பவம் பற்றி விஜய் ரசிகர்கள் கடும்கோபத்துடன் வைத்துள்ள பேனர்

#Vijay Fans

சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் பின்னணி உடைய சிலர் இதில் ஈடுபட்டிருப்பதாகவும் சர்ச்சை எழுந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது பற்றி பலரும் கருத்து கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் சிலர் இதுபற்றி பேனர் வைத்துள்ளனர். “Good touch வேணாம், bad touch வேணாம். எவனா இருந்தாலும் டோண்ட் டச் என சொல்லி கொடுங்க’ என அதில் குறிப்பிட்டுள்ளனர்.#GOOD_TOUCH_ம் வேணாம்#BAD_TOUCH_ம் வேணாம் எவனா இருந்தாலும் #DON’T_TOUCH_னு_சொல்லி_கொடுங்க.#KILLPOLLACHIRAPIST.. pic.twitter.com/Hx91Jb2xsF— ஒட்டன்சத்திரம் தளபதி சிவா (@Fearless_Vijay) March 14, 2019