மனைவிக்கு மிக நெருக்கமாக லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!

#Shahid Kapoor

சினிமா பிரபலங்களின் மீது எப்போதும் ரசிகர்களின் பார்வை இருந்து கொண்டே தான் இருக்கும். சமூகவலைதளங்களில் அவர்களுக்கென இருக்கும் பக்கத்தை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள்.தெலுங்கில் ஹிட்டான் அர்ஜூன் ரெட்டி படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிரபல நடிகர் ஷாஹித் கபூர் நடித்து வருகிறார். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.அண்மையில் தீபாவளி பண்டிகை வந்தது. வட இந்தியாவில் மிகப்பெரும் கொண்டாட்டம் இருக்கும். ஆனால் இவர் தன் மனைவிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து கொண்டாடியிருக்கிறார். புகைப்படத்தை அவரின் மனைவி மீரா கபூர் வெளியிட்டுருக்கிறார். View this post on Instagram Only love 💕Happy Diwali! A post shared by Mira Rajput Kapoor (@mira.kapoor) on Nov 7, 2018 at 7:03am PST View this post on Instagram ❤️ happy Diwali everyone. Hope you spent it with those who matter most. A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on Nov 7, 2018 at 7:12pm PST View this post on Instagram Moments we live for. A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on Nov 8, 2018 at 3:29am PST