மாஸ் கலெக்ஷன் பெறும் விஜய்யின் சர்கார், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்- ஆரம்பித்த ஸ்பெஷல் செயல்

#Sarkar
#Vijay Fans
#Vijay

விஜய் படங்கள் என்றாலே மைனஸை தாண்டி பெரிதாக தான் கொண்டாடப்படும்.சர்காருக்கு கலவையான விமர்சனங்கள் உண்மையாக வந்துள்ளது தான், ஆனால் ரசிகர்களுக்கு அது கவலை இல்லை. அவர்கள் தளபதியை திரையில் பார்த்துவிட்டோம், அவர் கலக்குகிறார் எங்களுக்கு அது போதும், படத்தில் நிறைய ப்ளஸ் இருக்கிறது என கொண்டாடுகின்றனர்.இந்த நேரத்தில் சர்கார் பட வெற்றியை கொண்டாட விஜய் ரசிகர்கள் #IncredibleSARKAROpening என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Go to Videos

Sarkar celebrations