மாஸ் கூட்டணியுடன் சர்கார் தீபாவளியை கொண்டாடிய அட்லீ ! அட இவங்களுமா ? ஆச்சர்யமாக்கிய புகைப்படங்கள்

#Atlee Kumar

எல்லோரும் எதிர்பார்த்த சர்கார் படமும் வெளியாகிவிட்டது. விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்கவுள்ளார் என தகவல்கள் அண்மையில் வந்துவிட்டது. இதனால் ரசிகர்கள் படு குஷி.தான் இயக்கிய மெர்சல் படத்தின் மூலம் கடந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களையும் குஷியாக்கினார். இந்நிலையில் புதுப்படம் வரும் தீபாவளிக்கு (2019) அனைத்து விஜய் ரசிகர்களுக்குமே மீண்டும் ஒரு கொண்டாட்டம் இருக்கிறது.இந்நிலையில் அட்லி தன் மனைவி பிரியா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, அனிருத், விக்னேஷ் சிவன், திவ்ய தர்ஷினி என பலர் இருக்கிறார்கள். இதெல்லாம் காதல் ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஏற்பாடு தான் போல.. புகைப்படமும் அட்லீ பகிர்ந்துள்ளார்.Fantastic diwali wit my lovely friends , thanks darlings had a wonderful time @VigneshShivN @Siva_Kartikeyan @anirudhofficial #Nayanthara @priyaatlee pic.twitter.com/dXotTC0ouD— atlee (@Atlee_dir) November 7, 2018