முக்கிய பட வசூலை முந்திய சர்கார் பட வசூல் சாதனை! பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ

#Sarkar
#Vijay Fans
#Vijay

சர்கார் படம் தற்போது 80 நாடுகளில் வெளியாகியுள்ளது. மொத்தம் 3000 தியேட்டர்களில் படம் வெளியாவதாக சொல்லப்படுகிறது. பல இடங்களில் திருவிழா கோலம் போல தான்.கடந்த தீபாவளிக்கு அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படம் பாக்ஸ் ஆஃபிசில் ரூ 250 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. தற்போது இதை சர்கார் முந்தும் என்ற நம்பிக்கை எழுந்ததுள்ளது.அமெரிக்காவில் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. சர்கார் படம் தற்போது மெர்சல் படத்தின் கலெக்‌ஷனை முந்தி சாதனை செய்துள்ளது. மொத்தம் 111 இடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. மெர்சல் படத்தை விட 20 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.#Sarkar(Tamil & Telugu) – $133,151 from 111 Locations @ 10:20 AM EST.#Mersal @ 10:20 AM EST – $110,216#Sarkar(Tamil & Telugu) – $153,200 from 123 Locations @ 2PM EST..