முதன்முறையாக தனது குடும்ப பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் ஜெயம்ரவி!

#Jayam Ravi

தனது சகோதரர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம்ரவி. அப்படத்தின் மிக பெரிய வெற்றியினால் அந்த படத்தின் தலைப்பே அவரது பெயருடன் இணைந்து கொண்டது.இவரது நடிப்பில் சன் ஆஃப் மகாலட்சுமி, நிமிர்ந்து நில், தனி ஓருவன் போன்ற தரமான படங்கள் ஏராளம் வெளிவந்துள்ளன.இந்நிலையில் ஜெயம் ரவி தனது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயம் குடும்பத்தின் பில்லர்ஸ் இவர்கள் தான் என பதிவிட்டுள்ளார்.The Jayam family’s pillars of strength 😇 pic.twitter.com/UDxZCjUf8R— Jayam Ravi (@actor_jayamravi) March 17, 2019