முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறைவுக்கு பிந்தைய பாரத ரத்னா விருது பாரதிய ஜனசங்க தலைவர் நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தை சேர்ந்த கவிஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரணாப் முகர்ஜி சிறந்த தலைவர். நாட்டுக்காக சுயநலம் இல்லாமல் பல வருடங்கள் உழைத்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்
Congratulations to all those who have been conferred the Padma Awards.
India is proud of each and every awardee, for the rich contributions towards various fields.

They have made our nation and the world a better place! https://t.co/4HNmvoXYyU

— Narendra Modi (@narendramodi) January 25, 2019

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Warmest congratulations to Thiru Pranab Mukherjee @CitiznMukherjee on being conferred the #BharatRatna, an honour he richly deserves.
His contribution to nation building and Indian political discourse is immeasurable. pic.twitter.com/M7JsBdIJVr

— M.K.Stalin (@mkstalin) January 25, 2019

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ராகுல் காந்தி  வாழ்த்து

Congratulations to Pranab Da on being awarded the Bharat Ratna!
The Congress Party takes great pride in the fact that the immense contribution to public service & nation building of one of our own, has been recognised & honoured.

— Rahul Gandhi (@RahulGandhi) January 25, 2019