முன்பக்க அட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்- இதோ

#Yaashika Aanand

சிறிய வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த இப்போது பலரும் அடையாளம் காணும் படி பிரபலமாகியுள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த்.ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமே இளைஞர்களிடம் இவர் பிரபலம் ஆகிவிட்டார். அதையும் தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலம் ஆனார்.இப்போது இவர் படங்களில் வருவதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் முன்பக்க அட்டை படத்திற்காக எடுத்த ஒரு கவர்ச்ச புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ View this post on Instagram On the cover page of @wemagazineofficial . Dream come true 😇 On the camera @anithaaphotography 💕 MUAH @vurvesalon Wardrobe collection @vivekarunakaran Styled by @aartisshah Location courtesy @radissonblu #happydiwali A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on Nov 4, 2018 at 9:54pm PST