மூன்றாம் நாள் விவேகத்தை விட குறைந்த வசூலா சர்கார், உண்மை தகவல் இதோ

#Sarkar
#Vijay
#Vivegam

தமிழ் சினிமாவில் சர்கார் பல வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. அப்படியிருக்க சர்கார் வசூலில் புதிய மைல் கல்லை தொடும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, மூன்றாவது நாளே படத்தின் வசூல் குறையத்தொடங்கியுள்ளது, விவேகம் சென்னையில் மூன்றாவது நாள் ரூ 1.52 கோடி வசூல் செய்தது.சர்காரோ மூன்றாவது நாள் சென்னையில் ரூ 1.28 கோடி தான் வசூல் செய்துள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.மேலும், ஆளுங்கட்சியினர் இப்படத்திற்கு பிரச்சனை கொடுப்பது ரசிகர்களுக்கு இன்னும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.