மெர்சல் படத்திற்கு கிடைத்த மற்றொரு ஒரு பெரிய விருது- எதற்காக, யார் கொடுத்தார்கள் பாருங்க

#Mersal
#Vivek (lyricist)

இளைய தளபதி விஜய்யின் சர்கார் படம் திரையில் கலக்க இருக்கிறது. படத்தை வரவேற்க எப்போதும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் படு மாஸான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.எங்கு திரும்பினாலும் சர்கார் ராஜ்ஜியமாக இருக்கிறது, கண்டிப்பாக படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்பது ரசிகர்களின் பெரிய நம்பிக்கை. இந்த நேரத்தில் விஜய்யின் முந்தைய படமான மெர்சலுக்கு தற்போது ஒரு விருது கிடைத்துள்ளது.We Awards 2018ம் ஆண்டிற்காக நடந்த விழாவில் மெர்சல் பட பாடலாசிரியல் விவேக் அவர்களுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. விருதினை பாக்யராஜ் அவர்கள் கொடுக்க விவேக் அவர்கள் பெற்றுள்ளார்.