மோதி அமைச்சரவையில் அதிமுகவுக்கு ஒரு இடம்கூட இல்லை – narendra modi swearing in ceremony

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோதி இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். குடியரசுதத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட சுமார் 8000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.