யாரும் கண்டுக்கொள்ளாத வகையில் சென்னையின் முக்கிய ஏரியாவில் வலம் வந்த சூப்பர் ஸ்டார்!

#Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே எளிமை தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை அவரது அனைத்து படங்களிலும் பார்க்கலாம்.ஆனால் அவரது எளிமை குணம் இந்த அளவிற்கா என வியக்கும் தோன்றும் வகையில் யாரும் கண்டுக்கொள்ளாதப்படி சென்னையின் முக்கிய இடமான அடையாறு பார்க் அருகே வாக்கிங் சென்றுள்ளார் ரஜினி.இதை கவனித்த ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் தான் இது…Guess the area where actor @rajinikanth is going for a walk! pic.twitter.com/xqzwrJcavy— Lokesh (@LokeshJey) March 17, 2019