ரசிகர்களுடன் சர்கார் பார்க்க வந்த விஜய்யின் மனைவி சங்கீதா, மகள் – வைரலாகும் வீடியோ

#Vijay
#Sarkar

நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா ரசிகர்களுடன் படம் பார்க்க இன்று காலையே வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டருக்கு அவர் வந்துள்ளார். அவரோடு இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அகியோரும் வந்துள்ளனர்.அந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ..#SangeethaVijay , #Divyasaasha , @Atlee_dir watchd #Sarkar at @VettriTheatres 🎉🔥😎#Thalapathy @actorvijay @ARMurugadoss @KeerthyOfficial @sunpictures @RIAZtheboss @BussyAnand @Jagadishbliss pic.twitter.com/pJ5dgA8nsp— V4U Media (@v4umedia1) November 6, 2018