ரஜினிகாந்த் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி இதோ

#Rajinikanth
#2.0 (Enthiran 2)

ரஜினி நடித்த படங்களில் ஒட்டுமொத்த இந்தியர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு படம் 2.0. ஷங்கரின் கனவுப் படமான இது மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ளது, உலகம் எங்கும் உள்ள இந்திய மக்களும் கொண்டாடினார்கள்.ரூ. 600 கோடியில் தயாரான இப்படம் இந்தியாவை தாண்டி சீனாவில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே வந்த தகவல் தான்.தற்போது சீனாவில் படம் வரும் மே மாதம் வெளியாக இருக்கிறதாம், அதோடு படத்திற்கு Bollywood Robot 2.0: Resurgence என்று பெயரிட்டுள்ளனர்.பாகுபலி 2 படத்திற்கு பிறகு சீனாவில் வெளியாகும் இரண்டாவது தென்னிந்திய படம் இதுவே.

Comments are closed.