ரஜினியின் நடிப்பில் 3.0 படம் உருவாக உள்ளதா! ஷங்கரின் மாஸான பதில் இதோ

#Rajinikanth
#2.0 (Enthiran 2)
#Shankar

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை ஷங்கர் பல வருடங்களாக கஷ்டப்பட்டு இயக்கி முடித்துள்ளார். லைகா நிறுவனமும் இப்படத்தினை பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளது.இம்மாத 29ஆம் தேதி ரிலீஸாக உள்ள இப்படத்தின் அசத்தலான டிரைலர் இன்று காலை வெளியானது. இந்த டிரைலர் வெளியீட்டையே ஏதோ திருவிழா போல் நடத்தி முடித்துள்ளனர்.இந்நிலையில் அவ்விழாவில் பேசிய ஷங்கரிடம், 3.0 படம் உருவாகுமா என கேள்வி கேட்டப்பட்டது. அதற்கு அவர், 3.0 பற்றி யோசனை உள்ளது. கதை அமையும்போது கண்டிப்பாக அடுத்த பாகம் உருவாகும் என்று கூறினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் ராஜமௌலி, கன்னட நடிகர் சிவராஜ் குமார் போன்ற பிரபலங்களும் தங்களது கேள்விகளை வீடியோவின் மூலம் ஷங்கரின் முன் வைத்தனர்.

Go to Videos

Akshay kumar First Ever Tamil Speech