ரஜினியின் 2.0 டீசரில் இதை கவனித்தீர்களா! ஷங்கர் செய்திருக்கும் வேலையை பாருங்க

#Rajinikanth
#2.0 (Enthiran 2)
#Shankar

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டையே ஒரு பிரமாண்ட விழாவாக நடந்தி இருந்தனர்.மேலும் டிரைலர் வெளியானதிலிருந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்கிறது, அதை இன்னும் கொஞ்சம் வேகமாக காட்டியிருக்கலாம் என திரை விமர்சகர்கள் கூறி கொண்டிருக்கின்றனர்.எது எப்படியோ ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக இப்படம் இருக்கும். இந்த டிரைலரிலும் சரி, முன்பு வெளியாகியிருந்த டீசரிலும் சரி, சிட்டியை தான் பெரும்பாலும் காட்டுகிறார்களே தவிர சிட்டியை உருவாக்கிய டாக்டர் வசீகரனை ஒரு சில இடங்களில் மட்டுமே காட்டயுள்ளனர். இதனால் வசீகரன் படம் முழுக்க இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது எல்லாத்தையும் விட ஹைலைட்டாக டிரைலர் முடிந்த பின் ரஜினி கதாபாத்திரத்தின் தோற்றம் அக்சய் குமாரின் தோற்றமாக மாறுவது தான்.

Go to Videos

Story Revealed By 2.0 FIlm Trailer