ரஜினியின் 2.0 பட டிரைலர் குறித்து முக்கிய தகவல் வெளியிட்ட ஷங்கர்- ரசிகர்களே தயாரா?

#2.0 (Enthiran 2)

பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஒரு இந்திய படம் 2.0. 450 கோடியில் உருவாகும் என்று கூறப்பட்ட இப்படம் இப்போது 500 கோடியை எட்டியுள்ளது. படம் வெளியாவதற்குள் எத்தனை கோடிக்கு எகிறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.நீண்ட நாட்களாக தயாராகி வரும் இப்பட டிரைலர் நாளை வெளியாவது உறுதி எனெனில் படக்குழுவே அறிவித்துவிட்டார்கள்.இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டரில் நாளை சரியாக 12 மணிக்கு இப்பட டிரைலர் வெளியாகும் என புதிய 2.0 பட போஸ்டருடன் தகவல் வெளியிட்டுள்ளார்.என்ன சூப்பர் ஸ்டார் ரசிகர்களே டிரைலரை தெறிவிட தயாரா?.#2point0Trailer arrives at 12 pm tomorrow. pic.twitter.com/WMoYChH9yD— Shankar Shanmugham (@shankarshanmugh) November 2, 2018