ரிலீஸாகி 12 மணிநேரத்திலேயே இணையத்தில் வெளியான ரஜினியின் பேட்ட! ரசிகர்கள் ஷாக்

#Petta

ரஜினியின் நடிப்பில் பேட்டயும் அஜித்தின் நடிப்பில் விஸ்வாசமும் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இரண்டும் ஒரே நேரத்தில் வெளியானதால் இரு நடிகர்களின் ரசிகர்களிடையேயும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் படம் வெளியாகி 12 மணிநேரத்திலேயே ரஜினியின் பேட்ட முழு படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பைரசி ஒழிக்க சினிமா உலகத்தினர் பல்வேறு முயற்சிகளை நடைமுறைப்படுத்தினாலும் எதுவும் சரிப்பட்டு வருவதாக இல்லை.