ரூ. 50,000 சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை! விண்ணப்பிக்க இன்றே கடைசி!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள், மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு:

நிர்வாகம்: பஞ்சாப் நேஷனல் வங்கி

காலிபணியிடங்கள்: 325

மூத்த மேலாளர் -106, மேலாளர் -99, அதிகாரி -120

தகுதி: பணிக்கு ஏற்றவாறு தனித்தனியாக துறை சார்ந்த படிப்பு.

வயது வரம்பு; 25 முதல் 37 வரையில்

சம்பளம்: ரூ. 23,700/- முதல் 51,490 /- வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15, 2019. இன்று

மேலும் விபரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1vksnRvmrkEX0ZbOmIqylcU8s4b2bAkOF/view

https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விளம்பரங்களைப் பார்க்கவும்.

Comments are closed.