வாய்ப்பு கேட்ட நடிகையிடம் முன்னணி இயக்குனர் கேட்ட மிக மோசமான கேள்வி! – மீ டு புகார்

#MeToo

சினிமா துறையில் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் மற்றும் நடிகர்களிடம் சிலர் நடந்துகொள்ளும் விதம் எப்போதும் மிக மோசமாக இருக்கும். அதுபற்றி தற்போது முன்னணியில் இருக்கும் பல நடிகைகளே இது பற்றி கேட்டிருப்போம்.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை அஹானா கும்ரா தற்போது முன்னணி இயக்குனர் சஜித் கான் மீது மீ டூ புகார் கூறியுள்ளார். அஹானா கும்ரா Lipstick Under My Burkha என்ற சர்ச்சை படத்தில் நடித்தவர்.சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, ஒரு நாள் காலையில் வாய்ப்பு கேட்டு அவரை வீட்டில் சந்தித்ததாகவும், அப்போது அவர் கூறியது அதிர்ச்சியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.”நீயெல்லாம் சினிமாவில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை” என கூறிய பிறகு, “நீ நாயுடன் sex வைத்து கொள்வாயா, 100 கோடி தருகிறேன்” என கேட்டாராம் சஜித் கான்.நடிகையின் இந்த புகார் தற்போது பாலிவுட்டில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.