விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! எதிர்த்தவர்களை வெளுத்து வாங்கிய பிரபலங்கள் இதோ

#Sarkar
#Rajinikanth
#Vijay

சர்கார் படம் கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தில் ஆளுங்கட்சியை விமர்சித்ததாக கூறி சில காட்சிகளை நீக்க சொல்லி கடும் எதிர்ப்புகள் வந்துள்ளது.அதன் படி கோமளவள்ளி என்ற பெயர் silent செய்யப்பட்டதோடு, இலவச பொருட்கள் குறித்த காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக பலரும் களத்தில் இறங்கியுள்ளார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம். அரசியல் தலைவர் சீமான் மக்களை இலவச பொருட்களை வாங்கும் நிலைக்கு கொண்டு வந்த அரசு, அதை பற்றி சினிமா படங்களில் பேசினால் உரைக்கிறதா? அதற்கு பதிலாக விஷம் அருந்தி செத்துவிடுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.மேலும் பலர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்.. தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.— Rajinikanth (@rajinikanth) November 8, 2018Neenga censor board ah moodidunga. Naanga promotions department ah moodiduromThis Non Sense has to Stop. Period.— Vivek Lyricist (@Lyricist_Vivek) November 8, 2018This is just brilliant. A regional film being in headlines Nationwide. Thank you govt of tamilnadu. claps claps #SARKAR @ARMurugadoss @Jagadishbliss @actorvijay https://t.co/m3Zj2OWjsT— Nitinsathyaa (@Nitinsathyaa) November 8, 2018ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்கவேண்டும். மேற்கத்திய நாடுகளில் அரசு அதிபர்,உட்பட பலர்மீது காத்திரமான விமர்சனங்களைத் தாங்கிய திரைப்படங்கள் வெளியாகின்றன.யாரும் அவற்றை தடை செய்வதில்லை.ஒரு ஜனநாயக நாட்டில் யாரும்,எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல #சர்க்கார்— Jothimani (@jothims) November 8, 2018#sarkar problem … in future do we really need Censor certificate??? One thing is sure vijay Anna is growing day by day to a greater heights. I remember his Dialogue “ valkai oru vattam … jeeipan”. @actorvijay 👍👍👍— Gaurav narayanan (@gauravnarayanan) November 8, 2018 தணிக்கை செய்த படங்களை சர்ச்சைக்கு உள்ளாக்குவது எல்லாம் விளம்பர கணக்கில் தான் சேர்கிறது! அதுவும் இலவச விளம்பரம் 😬 #சர்க்கார் #Sarkar— S.R.Prabhu (@prabhu_sr) November 8, 2018