விஜய்க்கு இப்படியும் ஒரு ரசிகரா? – சர்காருக்காக அவர் செய்துள்ளதை பாருங்கள்

#Vijay Fans
#Sarkar

தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் வருகிறதென்றால் எப்போதும் திருவிழா போல தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.சில ரசிகர்கள் போஸ்டர், பேனர், கட்அவுட் வைப்பது என தற்போது அமர்களப்படுத்திவரும் வேளையில், மற்றொரு விஜய் ரசிகர் விஜய் படத்திற்காக வித்யாசமான ஒரு விஷயத்தை செய்துள்ளார்.சர்கார் திரைப்படம் வெள்ளிவிழா காண சென்னையை சேர்ந்த வாலிபர் ஜோ என்பவர் சைக்கிளில் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.இவரின் பயணம் தற்போது புதுச்சேரியை தொட்டுள்ளது.🔸சன்பிக்ஸர் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள #சர்கார் திரைப்படம் வெள்ளிவிழா காண, கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சென்னை, மாதவரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஜோ (32) புதுச்சேரி வந்தடைந்தார்.#SarkarDiwali #sarkar #SunPictures #ThalapathyVijay #ARMurugadoss #sunnews pic.twitter.com/XZelOYNZJ8— Sun News (@sunnewstamil) November 3, 2018