விஜய்க்கு நான் எப்போதும் ரசிகை! சர்கார் பட ஃபீவரில் முக்கிய பிரபலம் – நோ வெயிட்

#Sarkar
#Anjana

சர்கார் படம் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் தான் பட ரிலீஸ்க்கு இருக்கிறது. விஜய்க்கு நிறைய பல ரசிகைகள் இருக்கிறார்கள்.அண்ணா அண்ணா என மகிழ்ச்சியாக கூப்பிடும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களும் இருக்கிறார்கள். இதில் தற்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனும் ஒருவர்.சர்கார் படத்தை திரையில் பார்ப்பதற்காக காத்திருக்க முடியவில்லை. எப்போதும் நான் அவருக்கு ரசிகை. ஒ.எம்.ஜி பாடலை ரிப்பீட் மோடில் கேட்டிக்கொண்டுப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.#OMGPonnu on repeat mode!! Cant wait for the visuals on big screen! #sarkar ! Fan girl now and forever!! #ThalapathyFans #ARR #Sarkar— Anjana Rangan (@AnjanaVJ) November 3, 2018