விஜய்யின் கோட்டையான கேரளாவில் ரசிகர்கள் என்ன இப்படியொரு கருத்தை கூறியுள்ளனர்! வீடியோவுடன் இதோ

#Vijay
#Sarkar
#Vijay Fans

சர்கார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தின் வருகையால் நேற்று தீபாவளி என்ற பண்டிகையவே பல பேர் மறந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.இப்படம் ரசிகர்களின் மனதில் மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் நல்லதொரு இடத்தை தான் இதுவரை பிடித்து வருகிறது. ஆனால் விஜய்யின் கோட்டையான கேரளாவில் படம் கொஞ்சம் சறுவலை சந்தித்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.பாதி தியேட்டர்களில் இரண்டாவது நாளான இன்றே சர்கார் படத்தை எடுத்துவிட்டு வேற படத்தை போட உள்ளனர் என்பதை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.இந்நிலையில் படத்தை பார்த்து வெளியில் வரும் ரசிகர்களில் பலரது கருத்து அவரேஜாக தான் உள்ளது, விஜய்யிடம் இருந்து பெரிதாக எதிர்பார்த்தோம் என்பதாக தான் உள்ளது.Kerala😂😂 pic.twitter.com/VOwo0uKs2K— ɢᴜʟғ ᴄᴏᴜɴᴛʀʏ ᴛʜᴀʟᴀ ғᴀɴs (@Gctfofficial) November 7, 2018