விஜய்யின் சர்காரை தூக்கிவிட்டு வேறொரு படத்தை திரையிட்ட பிரபல திரையரங்கம்! ஒரே நாளில் இப்படியா

#Vijay
#Sarkar

விஜய் நடித்துள்ள சர்கார் படம் பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தினை காட்டி வருகின்றனர்.இந்நிலையில் சர்கார் படத்தை திரையிட்டிருந்த சேத்தூர் ESP என்ற தியேட்டர் ஒன்று அப்படத்தை தூக்கிவிட்டு சர்காருடன் நேற்று ரிலீஸான பில்லா பாண்டி படத்தை இன்று திரையிட்டது.இதனால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியாகியுள்ளனர். பில்லா பாண்டி அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.