விஜய்யின் சர்கார் படம் அடுத்த சுறாவா, பிரபலத்தின் டுவிட்டால் கடும் கோபத்தில் ரசிகர்கள்

#Vijay
#Sarkar

வாழ்க்கையில் எல்லோருக்குமே வெற்றி, தோல்வி என இருக்கும். பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமலா, இப்போது விஜய் வெற்றி நாயகனாக பெரிய இடத்தில் இருக்கிறார்.ஆனால் ஆரம்பகட்டத்தில் இவர் சந்திக்காத தோல்வியே இல்லை, அப்படி அவர் நடித்த படத்தில் மோசமான விமர்சனத்தை பெற்ற படம் சுறா.இப்படத்தை சர்கார் படத்துடன் ரசிகர் ஒருவர் கம்பேர் செய்து டுவிட் போட அதை பிரபல பத்திரிக்கையாளர் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனால் கோபமான ரசிகர்கள் அந்த நபர் மற்றும் பத்திரிக்கையாளரை திட்டு வருகின்றனர்.Comment on my blog about #Sarkar names 😁Sundar Pichai + Sanjay Ramasamy = Sundar Ramasamy, satisfies not only ARM but Jeyamohan (cowriter) too, as SundaraRamaswamy was his mentor. If you shorten that, you get, voila! SuRa, which satisfies the hero (not sure of audience though)— Baradwaj Rangan (@baradwajrangan) November 7, 2018