விஜய்யின் சர்கார் பட டீஸர் சாதனையை ஷாருக்கானின் ஜீரோ டிரைலர் முறியடித்ததா?- முழு விவரம்

#Sarkar

பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே சண்டை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்போது மற்ற மொழி நடிகர்களின் படங்களுடனும் சண்டைகள் ஆரம்பித்துவிட்டது.அப்படி சமீபத்தில் வெளியான சர்கார் பட டீஸருக்கும், ஷாருக்கானின் ஜீரோ பட டிரைலருக்கு லைக்ஸ், பார்வையாளர்கள் போன்ற எண்ணிக்கையில் யார் அதிகம் என்ற சண்டைகள் நடந்து வருகிறது.லைக்ஸ் பொறுத்தவரையில் ஷாருக்கானின் ஜீரோ டிரைலர் 18 மணிரேத்தில் 1 மில்லியன் பெற்றுள்ளது. ஆனால் விஜய்யின் சர்கார் பட டீஸர் 5 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.