விஜய்யின் சர்கார் வெளியாகியுள்ள நேரத்தில், கமல் மூலம் விக்ரம் கொடுத்த வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் இதோ!

#Vikram
#Kamal Haasan

பன்முக திறமைகளை தனக்குள் கொண்டவர் கமல்ஹாசன். சினிமாவில் இருந்து கொண்டே அரசியலிலும் தனது காலடி தடத்தை பதித்து வைத்துள்ளார்.இந்நிலையில் இவரது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடித்து வருகின்ற கடாரம் கொண்டான் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.பயங்கர வெறித்தனமாக இருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வரும் அந்த ஃபர்ஸ்ட் லுக் இதோ…Here’s the First Look of #KadaramKondan #கடாரம்கொண்டான் #RKFI45 #Chiyaan56 pic.twitter.com/sZIkoviyFM— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2018