விஜய்யின் புகழுக்கு இதுதான் காரணம்: சர்கார் படத்தில் நடித்த நடிகை பேச்சு

#Vijay
#Sarkar

தளபதி விஜய்யின் சர்கார் படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் அவரது பாட்டியாக ப்ரீத்தி விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்ற ஜானகி பாட்டி நடித்துள்ளார்.அவர் தற்போது அளித்துள்ள பெட்டியில் விஜய் பற்றி பேசியுள்ளார்..”சர்கார் படத்தில் தளபதி விஜய்யின் பாட்டியாக நடிக்கிறேன். விஜய்யின் புகழுக்கு காரணமே அவரது எளிமைதான் என நினைக்கிறேன். அவர் புகழை தலைக்கு எடுத்துட்டு போகாமல், இதயத்துக்கு கொண்டு செல்கிறார். என்னை சொந்த பாட்டியை போல நடத்தினார்” என அவர் கூறியுள்ளார்.