விஜய்யின் முக்கிய படங்கள் எத்தனை காட்சிகள் போடப்பட்டது தெரியுமா? லிஸ்ட் இதோ

#Vijay Fans
#Vijay
#Theatre

விஜய்யை பாக்ஸ் ஆஃபிசின் மன்னன் என்றும் கூட சொல்வார்கள். அவரின் பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அந்தஸ்து பெற்றது வசூல் சாதனை அள்ளியது.அதிலும் முதல் நாள் முதல் காட்சி மட்டுமல்ல அந்த நாள் முழுக்க டிக்கெட்டுகளுக்கு படு டிமாண்ட். ரசிகர்களின் கூட்டங்கள் அலை மோதும்.அப்படி சென்னையில் முதல் நாள் காட்சிகள் என்று கணக்கெடுப்பு செய்யும் போது சர்கார் படம் மெர்சல், தெறி படங்களை முந்தியுள்ளது. மேலும் கபாலி, விவேகம் படங்களை விட அதிக எண்ணிக்கையில் இறங்கியுள்ளது.Top Day 1 Shows in #Chennai City#Sarkar 336 shows#Kabali 283 Shows #Mersal 279 Shows (Without PVR & Inox)#Theri 265 Shows #Vivegam 261 Shows #Kaala 253 Shows