விஜய்யின் முந்தைய படம் மாஸ் சாதனையையும் முறியடித்த பேட்ட, விஸ்வாசம்

#Petta
#Viswasam

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களுமே வசூலில் கலக்குகிறது. இந்த இரண்டு படங்களுமே முந்தைய ஹிட் படங்களில் சாதனைகளை முறியடித்து வருகிறது.நாமும் அதை தினமும் அப்டேட் செய்து வருகிறோம், இப்போதும் அப்படி ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது. அதாவது வெற்றி திரையரங்கில் ஜில்லா-வீரம் பட சாதனைகளை பேட்ட-விஸ்வாசம் படங்கள் முடியடித்துள்ளதாம். மக்கள் கூட்டம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் இரண்டிலுமே இப்போது முதலில் இருக்கிறதாம் இந்த பொங்கல் ரிலீஸ் படங்கள்.#Petta & #Viswasam takes down down the previous head2head biggie clash record in #Vettri which was #Jilla & #Veeram …Together & Individually in both BO collections & audience footfall P + V > J + V&P , V > J , V— Rakesh Gowthaman (@VettriTheatres) January 27, 2019