விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்புக்கு இடையே சூப்பர் வீடியோ வெளியிட்ட அட்லீ

#Atlee Kumar

அட்லீயின் ஆசை நாயகன் எல்லோருக்கும் தெரிந்தது தான் விஜய். அவரை வைத்தே இதுவரை இரண்டு படங்கள் இயக்கிவிட்டார், அடுத்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.படத்தின் படப்பிடிப்பு பின்னி மில்லில் இரவு-பகலாக நடந்து வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்தும் வருகிறார் விஜய், அந்த வீடியோக்களும் வைரலாகிறது.படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அட்லீ இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது அவருடைய மனைவி பிரியாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ அது.பார்க்க மிகவும் அழகாக இருக்கும் அந்த வீடியோ இதோ,Lit the candle with a lighter, not a candle. Cut the cake with a spoon, not a knife. Was sleeping at 12 so had to celebrate this in the morning. Did everything the other way round, yet it felt special & close to my heart. Reminiscing the day we celebrated our birthday 8 years ago pic.twitter.com/D0fZQBHtDz— atlee (@Atlee_dir) January 27, 2019