விஜய்யின் 63வது படம் பற்றி சூப்பர் அப்டேட்- அப்போது சீக்கிரம் எதிர்ப்பார்க்கலாமா?

#Thalapathy 63

அட்லீ விஜய்யின் 63வது பட வேலைகளில் கடுமையாக உழைத்து வருகிறார். படப்பிடிப்பு குறித்து ஒரு அதிகாரப்பூர்வ தகவல் என்னவென்றால் 70 நாட்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது என்பது தான்.சில பிரபலங்கள் கூட அவ்வளவு பெரிய செட்டில் எல்லோரையும் வேலை வாங்குவது சாதாரணமாக விஷயம் இல்லை, அட்லீ அதை அழகாக கையாண்டார் என்று பெருமையாக கூறியிருந்தனர்.இந்த நிலையில் படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் வந்துள்ளது, அதாவது படத்தின் பாடல்களின் மான்டேஜ் வேலைகள் இன்று தொடங்க இருக்கிறதாம், நாளையும் கோகுலம் ஸ்டூடியோஸில் நடக்குமாம்.விரைவில் ஃபஸ்ட் லுக், பாடல்கள் குறித்த அப்டேட் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Go to Videos

Thalapathy 63 Villain Confirmed?

Comments are closed.