விஜய்யை ஏன் கொண்டாடுகிறீர்கள்? மலையாள பட இயக்குனர் கோபாமான கருத்து

#Vijay
#Vijay Fans

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் அங்கும் நல்ல வசூல் ஈட்டும்.இந்நிலையில் சமீபத்தில் மோகன்லாலின் ஓடியான் படத்தை இயக்கிய விஏ ஷிரிக்குமார் மேனன் என்ற இயக்குனர் அங்கு விஜய்க்கு உள்ள மாஸ் பற்றி கோபமாக பேசியுள்ளார்.“நமது மலையாள படம் இவ்வளவு வசூல் செய்தது என்று கூறினால் அதை கொண்டாடாமல் விமர்சிக்கிறார்கள். ஆனால் விஜய் படத்துக்கு இவ்வளவு வசூல் என்றால் மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள். இதை மன நோய் என்றுதான் கூறுவேன்” என அவர் கூறியுள்ளார்.