விஜய் அரசியலுக்கு வந்தால்… நடிகர் சிபிராஜ் அதிரடி பேட்டி

#Sibiraj
#Vijay

நடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதில் இருந்து அவர் அரசியலுக்கு வருகிறார் என்கிற எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.தற்போது விஜய்யின் தீவிர ரசிகரான நடிகர் சிபிராஜ் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசியுள்ளார்.”சர்க்கார் விஜய் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு அவருக்கே” என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். View this post on Instagram #thalapathy A post shared by Sibiraj (@sibi_sathyaraj) on Nov 1, 2018 at 10:05am PDT