விஜய் இதை சொல்லிவிட்டு வீதியில் தைரியமாக நடக்கட்டும், அப்போது நான் அடிமை – அமைச்சர் ஓபன் சேலஞ்ச்

#Vijay

சர்கார் படம் தமிழ் சினிமாவில் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படம் தமிழகத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.அதிலும் ஆளுங்கட்சியை எதிர்த்து படத்தில் பல காட்சிகள் இருப்பதால் அனைவரும் செம்ம கோபத்தில் உள்ளனர்.இதனால் பல இடங்களில் சர்கார் பேனரை அவர்கள் கிழிக்க தற்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.இதில் ‘ஜெயலலிதா அறிவித்த இலவச திட்டங்களை தவறு என படத்தில் கூறாமல், நேரடியாக கூறிவிட்டு விஜய் வீதியில் நடந்து சென்றுவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார்’ என்று கூறியுள்ளார்.