விஜய் சேதுபதி போன்ற நல்ல மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி- முன்னணி தெலுங்கு நடிகர் டுவிட்

#Vijay Sethupathi

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கின்றார். இவர் நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலிஸிற்காக காத்திருக்கின்றது.அப்படியிருக்க இவர் தற்போது ஸ்கெட்ச் விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கின்றார்.இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் தான் தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ் படப்பிடிப்பும் நடந்துள்ளது.அப்போது விஜய் சேதுபதியை ராஷி கண்ணா சாய்தரம் தேஜிடம் அறிமுகப்படுத்த, அவரோ புகழ்ந்து தள்ளிவிட்டார், இதோ…Entha edigina voddhigi undali ana daniki best example #makkalselvan @VijaySethuOffl sir 🙏🏼 … it was such a pleasure meeting you sir…thank you @RaashiKhanna for introducing me to him 🙏🏼 pic.twitter.com/2s6IGDlDPw— Sai Dharam Tej (@IamSaiDharamTej) March 17, 2019