விஜய் மட்டுமே என் நண்பன், முன்னணி நடிகர் ஓபன் டாக்

#Vijay
#Raghava Lawrence

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடைய படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.அப்படியிருக்க தளபதி விஜய்க்கு திரையுலகத்திலும் பலரும் ரசிகர்களாக உள்ளனர், அந்த வகையில் ராகவா லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன் தான், அதே நேரம் தமிழ் சினிமாவில் என்னுடைய நண்பர் என்றால் அது விஜய் மட்டும் தான்’ என கூறியுள்ளார்.